திருமதி ஈஸ்வரி முத்துக்குமார் – மரண அறிவித்தல்




யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி முத்துக்குமார் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இரத்தினம், பரமேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி(கிளிநொச்சி), யோகலிங்கம்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம், சின்னத்தம்பி, இராமலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தில்லைஈசன்(ஜேர்மனி), உதயமலர்(லண்டன்), விஜயமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரகாந்தி(ஜேர்மனி), தர்மராஜா(லண்டன்), வரதராசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்யா, சதுர்யா, லவ்சியா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 05 Apr 2023 12:00 PM – 2:30 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Thursday, 06 Apr 2023 9:00 AM – 12:30 PM
Hill House St. Helier Hill House, St Helier, Carshalton SM4 6BL, United
தகனம்
Get Direction
Thursday, 06 Apr 2023 2:00 PM – 3:00 PM
Beckenham Crematorium Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom

தொடர்புகளுக்கு
ஈசன் – மகன்Mobile : +491794238251 தர்மா – மருமகன்Mobile : +447969431077 வரதன் – மருமகன்Mobile : +447940379528 உதயா – மகள்Mobile : +447891013733 விஜயா – மகள்Mobile : +447448368472

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu