திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்




யாழ். சாவகச்சேரி பெரும்குழம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(யாழ்ப்பாணம்- வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்), தையல்நாயகி மாணிக்கவாசகர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்ம், மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 29 Mar 2023 3:00 PM – 4:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chem. de la Côte de Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம்
Get Direction
Wednesday, 29 Mar 2023 4:30 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

தொடர்புகளுக்கு
மனோகரன் – சகோதரன்Mobile : +4917624256464 சிறீதரன் – சகோதரன்Mobile : +33751029459 தர்மினி – சகோதரிMobile : +4917620041878

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu