திருமதி ஞானசேகரம் பவுசியாவானி – மரண அறிவித்தல்
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பவுசியாவானி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற உதயகிரி, அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,வினுயா, மதிஸ், கினீஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கார்த்திகா, காயத்திரி, குமணன், செந்தூரன், ஜாஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மஞ்சு, தனுசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அமிஷா, அபித்தா, அமியா ஆகியோரின் அன்பு அத்தையும்,தஸ்வின் அவர்களின் அன்பு பெரியம்மாவும்,இராசையா, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற சந்திரா, இந்திரா, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானசேகரம் – கணவர்Mobile : +447511004795 தனுசன் – மைத்துனர்Mobile : +94779365955 குமணன் – சகோதரன்Mobile : +32493843677 செந்தூரன் – சகோதரன்Mobile : +32493304412 இராசையா – மைத்துனர்Mobile : +94779491141 துரை – மைத்துனர்Mobile : +41767253612 இந்திரா – மைத்துனிMobile : +94776982865

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu