திரு சுதர்சன் குணரட்ணம் – மரண அறிவித்தல்
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் குணரட்ணம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், பத்மராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இளவாலையைச் சேர்ந்த ஸ்ரீபாலசூரியர் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அமுதா அவர்களின் அன்புக் கணவரும்,யதுர்சன், கோபீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,திருக்குமரன், வாசுகி, சாரதாதேவி, காலஞ்சென்ற தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சித்ரலேகா, துஷ்யந்தி, சிந்துஜா, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அமுதா – மனைவிMobile : +447462282626 பத்மராணி – தாய்Mobile : +94112504116

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu