திரு டெரன்ஸ் குலராஜன் இராசநாயகம் – மரண அறிவித்தல்
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட டெரன்ஸ் குலராஜன் இராசநாயகம் அவர்கள் 17-03-2023 அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Edwin இராசநாயகம் Daisey செல்வரதி தம்பதிகளின் அருமை மகனும்,சாந்தி Pricella அவர்களின் அன்புக் கணவரும்,Edwin, Melvin, Rebecca ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுபித்தா, லலித்தா, வனித்தா, காலஞ்சென்ற அமித்தா மற்றும் அஜித்தா, நிர்மலா, சியாமளா, நிலாந்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,Martha அவர்களின் அன்பு மாமனாரும்,Isabella, Faith, Joseph ஆகியோரின் அன்புப் பாட்டனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 24 Mar 2023 4:00 PM – 8:00 PM
Highland Funeral Home – Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 25 Mar 2023 9:30 AM – 10:00 AM
Highland Funeral Home – Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 25 Mar 2023 10:00 AM – 11:30 AM
Highland Funeral Home – Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 25 Mar 2023 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சாந்தி Pricella – மனைவிMobile : +14166093845

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu