திருமதி கனகரத்தினம் தருமபூபதி – மரண அறிவித்தல்
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் தருமபூபதி அவர்கள் சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,பகீரதன்(ஜேர்மனி), சுகுணா(பிரான்ஸ்), சுனித்தா(இலங்கை), சுதர்சனா(இந்தியா), அஜந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தவரஞ்சினி(ஜேர்மனி), சிவசுதன்(பிரான்ஸ்), பிரேமராஜா(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(கனடா) மற்றும் சந்திரவதனா(கலா), அமுதாதேவி(குஞ்சா), தனசிங்கம்(சின்னா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரவீனா, பிரவீன், பிரதிகா, மனோஜன், சுகன்யா, தக்சிகா, ஜானுஜா, வினுஜா, றொமேஷ், சிவசொரூபா, ஹரிப்பிரியா, விலோஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பகீரதன் – மகன்Mobile : +4917664140060 சுகுணா – மகள்Mobile : +33753774637 சுனித்தா – மகள்Mobile : +94765302910 சுதர்சனா – மகள்Mobile : +919043560496 தனசிங்கம் – சகோதரன்

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu