திரு பொன்னம்பலம் சற்குணம் – மரண அறிவித்தல்




யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா லண்டன் South Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சற்குணம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், பொன்னம்பலம், காலஞ்சென்ற முத்தம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,தவமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிந்துசா(துசா), சிந்தூரன்(கோபி), சகிம்தா(லாட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துவாரகன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாய் கிரிசானி, விஸ்னு, சாய் விஷானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தர்மசீலன்(நவம்- இலங்கை), பரமசிங்கம்(செல்வம்- சுவிஸ்), றதிமலர்(றதி- ஐக்கிய அமெரிக்கா), உதயமலர்(உதயம்- இலங்கை), பாஸ்கரன்(ஈசன் – சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உதயமலர்(உதயம்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி-உதயமலர்(உதயம்):
236/5 Dutch Road,
Maruthady,
Chavakacheri.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவமலர் – மனைவிMobile : +447552726660 சிந்துசா – மகள்Mobile : +447542435523 சிந்தூரன் – மகன்Mobile : +447809697682 தர்மசீலன்(நவம்) – சகோதரன்Mobile : +94762635588 பரமசிங்கம்(செல்வம்) – சகோதரன்Mobile : +41798547981 உதயமலர்(உதயம்) – சகோதரிMobile : +94773059082

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu