திரு செல்லப்பா பரஞ்சோதிநாதன் – மரண அறிவித்தல்
யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பரஞ்சோதிநாதன் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மைத்துனரும்,ஜசிந்தா(சுபோ- நோர்வே), கஜதீபன்(தீபன்- கனடா), பிரதீபன்(ரஜீவ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேந்திரன்(சங்கர்- நோர்வே), பிருந்தா(கனடா), ஆஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்சயா, ஜெயனி(நோர்வே), யஷ்மிதா, டனிஷா(கனடா), நிதுஷிகா, டக்‌ஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,சாந்தநாயகி, செல்வமணி, தர்மேந்திரன், காலஞ்சென்ற அருள்மணி, கிரிஜா, காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கனகரத்தினம், கணேசலிங்கம், சறோஜாதேவி, மல்லிகாதேவி, தனேஸ்வரன், காலஞ்சென்ற சுசீலாதேவி, மதனதாஸ், ரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Mar 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Mar 2023 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 19 Mar 2023 8:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 19 Mar 2023 11:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
கஜதீபன்(தீபன்) – மகன்Mobile : +14163008481 பிரதீபன் (ரஜீவ்) – மகன்Mobile : +16479873752 ஐசிந்தா(சுபோ) – மகள்Mobile : +4740682099 இந்தி – மருமகன்Mobile : +94757795792 றதி – மருமகள்Mobile : +94770120809 சிந்து – பேரன்Mobile : +94778987910

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu