திருமதி சரோஜினிமாலா சச்சிதானந்தன் – மரண அறிவித்தல்
யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிமாலா சச்சிதானந்தன் அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம் சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சாமினி, ராதை, வாணி, பிரணவன், கஜானி, கஜானன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்ரீராம்குமார், கஜவதனன், வர்ணிகா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மாதங்கி, ஜனனி, ஒளஷதன், அக்‌ஷனா, அஜிஷன், யாதனா, ஹனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற விஜயகுமார், காலஞ்சென்ற ஆனந்தகுமார், ரஞ்சித்குமார், சந்திரகுமார், சரோஜினிதேவி, காலஞ்சென்ற சாந்தகுமார், ஜெகதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவகி, காலஞ்சென்ற சிவதாசன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 18-03-2023 சனிக்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்பு கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராதை – மகள்Mobile : +94776210290 வாசுகி – மைத்துனிMobile : +94776420880 பிரதீபன் – மருமகன்Mobile : +14166596211 கஜானி – மகள்Mobile : +14166596211

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu