செல்வன் துபாரகன் ஜெயராசா – மரண அறிவித்தல்




யாழ். கோண்டாவில் மேற்கு இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துபாரகன் ஜெயராசா அவர்கள் 08-03-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்(நடராசா), சிவபாக்கியம் தம்பதிகள், சின்னராசா இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,ஜெயராசா சறோஜினிதேவி(றதி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,யானு அவர்களின் பாசமிகு அண்ணாவும்,நிரோசன் அவர்களின் மைத்துனரும்,நேத்தன் அவர்களின் அன்பு மாமாவும்,யோகேஸ்வரி(இணுவில்), சிவசுத்தானந்தம்(சிவா- கோண்டாவில்), சிவானந்தன்(கோண்டாவில்), ரூபன்(கனடா) ஆகியோரின் மருமகனும்,கனகசுந்தரம்(கனடா), கணேசலிங்கம்(கனடா), றஞ்சனா(ஜேர்மனி), றாகினி(சுவிஸ்), ரூபி(கோண்டாவில்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Mar 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 12 Mar 2023 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 12 Mar 2023 1:00 PM – 1:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜெயராசா – தந்தைMobile : +16477173702 சறோஜினிதேவி – தாய்Mobile : +16478033808 யானு – சகோதரிMobile : +16477173712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu