திரு செல்லையா இராமச்சந்திரன் – மரண அறிவித்தல்




யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராமச்சந்திரன் அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுமதி, ராஜ்குமார், ராஜி, தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன்(பகீர்), சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரியங்கா, அரன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற இராசலிங்கம், மனோன்மணி, இராஜரத்தினம் மற்றும் நேசமணி, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், செல்வநாயகி, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், கருணாநிதி, மகாதேவன், அருணகிரிநாதன், கமலாம்பிகை மற்றும் உமேஷ் நாகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 15 Mar 2023 10:00 AM – 12:00 PM
Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 15 Mar 2023 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
ராஜ்குமார் – மகன்Mobile : +447941890830 தினேஸ்குமார் – மகன்Mobile : +447448357560 சுமதி – மகள்Mobile : +447578882595 ராஜி – மகள்Mobile : +447476004381

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu