திருமதி தனலட்சுமி சபாரத்தினம் (மணி) – மரண அறிவித்தல்




யாழ். உரும்பிராய் கிழக்கு முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சபாரத்தினம் அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, சண்முகநாதன்(Police officer), நவலட்சுமி மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகாம்பிகை(பவானி-சுவிஸ்), மகாகிஷ்னகுமார்(கிரி-கனடா), லலிதாம்பிகை(லலி-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாஸ்கரன், நிதி, சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இராமநாதன், தெய்வானைப்பிள்ளை(பவளம்), தவராஜன், இராசரத்தினம், முருகேசு மற்றும் கனகரத்தினம், திருச்செல்வம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விதினா, கனிஷா, பவிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,சுபீஷ், விதுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Mar 2023 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Mar 2023 8:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Thursday, 02 Mar 2023 10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Thursday, 02 Mar 2023 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
கிரி – மகன்Mobile : +14169033099 பவானி – மகள்Mobile : +41788570124 லலி – மகள்Mobile : +447977816126 நிதி – மருமகன்Mobile : +14162199894

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu