திரு சின்னத்துரை நடராசா – மரண அறிவித்தல்




யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Köniz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடராசா அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான தவமணி, ஆனந்தகுமார், பராசக்தி மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைராசா, தவமணி, நவரத்தினம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,பாரதி(கனடா), பகீரதி(லண்டன்), தர்சினி(இலங்கை), பிரபாபாலினி(இலங்கை), கோபிராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,எழிலன், கோபிநாத், நிசாந்தன், உமைபாலன், துசானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பாவரசி, நிகரன், திகழரன், சாயிரா, சாய்னா, சாயிராம், பவிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 27 Feb 2023 8:00 AM – 8:00 PM
Krematorium Bern Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 28 Feb 2023 8:00 AM – 8:00 PM
Krematorium Bern Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Mar 2023 8:00 AM – 8:00 PM
Krematorium Bern Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Mar 2023 8:00 AM – 8:00 PM
Krematorium Bern Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Mar 2023 8:00 AM – 8:00 PM
Krematorium Bern Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
கோபி – மகன்Mobile : +41763282431 பாரதி – மகள்Mobile : +14165102077 பகீரதி – மகள்Mobile : +447909010803 உமைபாலன் – மருமகன்Mobile : +94779916589 நிசாந்தன் – மருமகன்Mobile : +94779866684 தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) – சகோதரன்Mobile : +41788962718 சிவக்குமார் – சகோதரன்Mobile : +41795348261

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu