திருமதி அனுஷா காந்தன்- மரண அறிவித்தல்




யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அனுஷா காந்தன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், பரம்சோதி இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அகிலன், அகழியா, ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிர்மலகாந், நிரோஷ்காந், நித்திய பிரியா, நிதர்சனா ஆகியோரின் அண்ணியும்,சவீனா, பானுமதி, திலீபன், துவாரகா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,அர்ஜுன், ஜெய்சன், விஜய், ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் அன்பு அத்தையும்,விஷ்ணுகாந், பீமன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 25 Feb 2023 4:30 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Feb 2023 9:00 AM – 10:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Get Direction
Sunday, 26 Feb 2023 10:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Get Direction
Sunday, 26 Feb 2023 12:45 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
அகிலன் – சகோதரன்Mobile : +15149935592 s.ராம் – சகோதரன்Mobile : +15143468236 நிர்மல் – மைத்துனர்Mobile : +15147098690 இந்திரா – மாமிMobile : +14383456105

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu