செல்வி நித்தியா தயாபரநாதன் மரண அறிவித்தல்
niththiya- thayaparanathan2பெயர் :செல்வி நித்தியா தயாபரநாதன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :பிரான்ஸ்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
இறப்பு:2014-02-27
பிரசுரித்த திகதி: 2014-02-28

பிரான்ஸ் பரிஸ்ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி நித்தியா தயாபரநாதன் நேற்று (27.02.2014) வியாழக் கிழமை பிரான்சில் இறையடி எய்திவிட்டார்.

அன்னார் தயாபரநாதன் கௌரி தம்பதியரின் அன்புமகளும் மதுரா, சரவணன், பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரியும் இராஜேந்திரனின் மைத் துனியும் லத்திகாவின் அன்புச்சித்தியும் காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் இரத்தினம் காலஞ்சென்ற கந்தையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் இராசரத்தினம் (கனடா) காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் சிவச்சந்திரன், பாஸ்கரன், இரவீந்திரராசா, பவானிதேவி தயாபரநாதன் (ஆசிரியை கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), பாமினி இராஜேஸ்வரன் (பிரான்ஸ்), நந்தினி சிவகுமாரன் (பிரான்ஸ்), நளாயினி பரராஜசிங்கம் (பிரான்ஸ்), சிவாஜி கோபிநாத் (பிரான்ஸ்), நிரஞ்சினி சுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும் விஜயலட்சுமி, சிவநாதன் (கனடா) காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் ஜீவகுமார் (uk), ராஜ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்சில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : கந்தையா சரஸ்வதி (பேர்த்தி)

தொடர்புகளுக்கு
கந்தையா சரஸ்வதி (பேர்த்தி) – 268/5 நாவலர் வீதி, யாழ்ப்பாணம். , 021 2227994

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu