யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் பரஞ்சோதி அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, சிவசோதி மற்றும் அருட்சோதி(கனடா), மோகன்(சுவிஸ்), சுமதி(கனடா), ரஜனி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சச்சி(லண்டன்), ரோகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்ற சுப்ரமணியம், பரமலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், யோகேஸ்வரி, தேவதாஸ்(சிங்கப்பூர், பிரான்ஸ்), காலஞ்சென்ற தனலட்சுமி, தனேஸ்வரி, காலஞ்சென்ற ஞானலிங்கம், சாந்தி(சுவிஸ்),
பாலச்சந்திரன்(கனடா), ரதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், கணேசலிங்கம் மற்றும் அம்பலம்(சுவிஸ்), வசந்தி(லண்டன்), கதிர்காமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மோகன்ராஜ்(பாபு), கோபிராஜ்(கோபு, கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்), சசீகர்(பிரபு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அற்புதராணி, மாதுரி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரணிகா, துகிதன், சாகின், கிதுசிகா, சாரன், சார்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் – சகோதரன்Mobile : +41794226066 கோபி – மகன்Mobile : +94779265259 பாபு – மகன்Mobile : +94776123611 பிரபு – மகன்Mobile : +33613337503 விதுசன் – மருமகன்Mobile : +94770672138 திலக்சன் – பெறாமகன்Mobile : +94776903689