திரு இராசையா ஞானசுந்தரம் மரண அறிவித்தல்
rasiah-ganasundaram2திரு இராசையா ஞானசுந்தரம் மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஞானசுந்தரம் அவர்கள் 24-02-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி(சுந்தரி-லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

வஜிகலா(செல்லா), ஞானகுமார்(அப்பன்), யோககுமார்(குட்டி), சுபேஷ்குமார்(சுபேஷ்-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகம், விமலா, காலஞ்சென்றவர்களான குணரட்ணம், ஐயாதுரை, பார்வதி, அருணாசலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்திரன், சங்கீதா, நிம்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லதீசா, வதீசன், லக்சா, அக்சன்(ராசையா), சன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணியளவில் Silver Bearch Avenue, E4 8QS என்னும் முகவரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, காலை 9:30 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
29 Laburnum Close,
Chingford,
London, E4 8RT,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/03/2014, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, United Kingdom ‎
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/03/2014, 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, United Kingdom ‎
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442085233657
அப்பன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447831937225
குட்டி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710237487
சுபேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447500067982
ஜெயந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447824470189

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu