திரு தவராஜா ராஜ்குமார் (பவுன்) – மரண அறிவித்தல்




யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Bern இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயராச சிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரதீனா அவர்களின் அன்புக் கணவரும்,தவராணி(Queen), தயாளராணி(Uma), அப்பன்(சுவிஸ்), ரவி(வவுனியா), கணேஸ்(நெதர்லாந்து), சீலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 31 Jan 2023 11:00 AM – 5:00 PM
Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Feb 2023 11:00 AM – 5:00 PM
Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 02 Feb 2023 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
பிரசாத் – மருமகன்Mobile : +41779504901 கணேஸ் – சகோதரன்Mobile : +31622270311 அப்பன் – சகோதரன்Mobile : +41788087244 கண்ணன் – நண்பர்Mobile : +41764503369

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu