திரு தாமோதரம்பிள்ளை முரளிதரன் (தாமு முரளி) – மரண அறிவித்தல்




யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்தா தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிறிஸ்ணன் நடராசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,இந்து அவர்களின் அன்புக் கணவரும்,சங்கவி, மிதுசன், பிரவீன், கிசோர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விசாகதுரை துரைராசா அவர்களின் பாசமிகு மருமகனும்,

ரஞ்சினி, காலஞ்சென்ற சிறிதரன், நந்தினி, பகிர்தரன், சண்முகவடிவேல், தயாளினி, பத்மினி, லக்ஸ்மிபிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,துரைராசா, இந்திரா, கணேசலிங்கம், சுபா, வஸ்சலா, பாலன், துஷியந்தன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மயன், லாவண்யா, மதுவந்தி, மதுராதா, மயு, குகன், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேணன், ஆகாஷ், ஆர்த்தி, ஆதித்தன், பவில், தீபக், அனிசிகா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், காலஞ்சென்ற றீனா, பிறநாவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
துஷியந்தன் – மைத்துனர்Mobile : +14162787847 மணிவண்ணன் – மைத்துனர்Mobile : +14168038190 சண்முகவடிவேல்(சண்முகம்) – சகோதரன்Mobile : +94773724484 ரஞ்சினி – சகோதரிMobile : +61298322178 நந்தினி – சகோதரிMobile : +447858162127 பகிரதன் – சகோதரன்Mobile : +16475393303 விசாகதுரை – மாமா

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu