திரு இராசலிங்கம் ராதாகிருஸ்ணன் – மரண அறிவித்தல்




யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் ராதாகிருஸ்ணன் அவர்கள் 26-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் மனோன்மணி(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தாரணி(தாரா) அவர்களின் அன்புக் கணவரும்,அட்சயா, அனுசுயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), கிருஸ்ணவதனி(சுவிஸ்), கிருஸ்ணபேபி(கனடா), சிறிதரன்(பிரான்ஸ்), கிருஸ்ணமாலா(பிரான்ஸ்), சிவதரன்(நெதர்லாந்து), பகிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,எழிலரசி(பிரான்ஸ்), பிள்ளை(சுவிஸ்), குலசிங்கம்(குலம்- கனடா), அகல்யா(பிரான்ஸ்), சிறிசங்கர்(பிரான்ஸ்), மலர்ச்செல்வி(பிரான்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுபாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியசீலன்(பிரான்ஸ்), ரெஜி அலோசியஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,சோபிகா(கனடா), டிலக்‌ஷன்(பிரான்ஸ்), சுஜீவன்(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்), அபிநயா(பிரான்ஸ்), அமிர்தா(அம்மு- சுவிஸ்), அபிசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,நேத்ரா(பிரான்ஸ்), நீரஜா(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்), ஷாருஜன்(பிரான்ஸ்), ஷாணுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,ரஜிதன்(சுவிஸ்), விஜிதன்(சுவிஸ்), றம்மியா(சுவிஸ்), கஜரூபன்(கனடா), றக்‌ஷனா(கனடா), கிருஷாந்(கனடா), தர்சன்(பிரான்ஸ்), சாலினி(பிரான்ஸ்), சதுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தாரணி – மனைவிMobile : +33749896703 பாலன் – சகோதரன்Mobile : +33622564957 சிறி – சகோதரன்Mobile : +33617444381 பகி – சகோதரன்Mobile : +33668578423 வதனி – சகோதரிMobile : +41793664235 பேபி – சகோதரிMobile : +19059132598 மாலா – சகோதரிMobile : +33658974171 தமிழினி – மைத்துனிMobile : +33652172415 சுபாஜினி – மைத்துனிMobile : +94767657404 டிலான் – பெறாமகன்Mobile : +33651652252 தர்சன் – மருமகன்Mobile : +33781498946

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu