திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விநாயகமூர்த்தி அவர்கள் 25-01-2023 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலகர் கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற முருகர் காசிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற மகாஜனர்களான சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, இராசநாயகம் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோரின் அருமை சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை வைத்திலிங்கம், தங்கப்பிள்ளை கனகசபை, கதிராசிப்பிள்ளை கந்தையா, கமலாம்பிகை சுப்பிரமணியம் மற்றும் சிவபாக்கியம் திருநாவுக்கரசு, காலஞ்சென்ற இராஜேஸ்வரி இராசநாயகம், இராஜேஸ்வரி ஜீவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,இராஜேஸ்வரி சண்முகரத்தினம்(மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர்), சிவனேஸ்வரி சிவானந்தா, விநாயகமூர்த்தி கணேசலிங்கம், யோகேஸ்வரி விநாயகமூர்த்தி, ஞானேஸ்வரி பாக்கியகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சண்முகரத்தினம், மாணிக்கவாசகர் சிவானந்தா மற்றும் மனோரஞ்சினி கணேசலிங்கம், வன்னியசிங்கம் பாக்கியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராஜீவதனி, ராஜீவன், கீர்த்தனா, வருணன், பிரணவன், ஆதவன், கேசவன், குணாளினி, சசிகுமார், கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அனுஜன், பானுஷா, ஹவினாஷ், ஆசனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 31 Jan 2023 5:00 AM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Feb 2023 12:00 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 01 Feb 2023 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 01 Feb 2023 3:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +19052099212 கணேசலிங்கம் – மகன்Mobile : +14165625113 மலர் – மருமகள்Mobile : +16478213537 இராஜேஸ்வரி – மகள்Mobile : +447424425062

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu