மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி செபரெத்தினம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி நல்லதம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெயலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்அருள்மொழி, அருள்நிதி, அருள்விழி, மலர்விழி, கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்விஅவர்களின் அன்பு மாமனாரும்,செபஸ்டீனா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலாநிதி – மகன்Mobile : +14165289673 செல்வி – மருமகள்Mobile : +19052351132 செபஸ்டீனா – பேத்திMobile : +19057155186 கீர்த்திகா – பேத்திMobile : +12893383778