திரு அமிர்தலிங்கம் செந்தூரன் – மரண அறிவித்தல்




amirthalingam-senthooranதிரு அமிர்தலிங்கம் செந்தூரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 20 நவம்பர் 1981
மறைவு : 16 பெப்ரவரி 2014

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செந்தூரன் அவர்கள் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி அமிர்தலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மதன், கார்த்திகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: புதன்கிழமை 19/02/2014, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Hospital Lariboisiere Chambre Mortuaire 841, Boulevard De La Chapelle Paris 75010 France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/02/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Crematorium Du Cimetiere Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/02/2014, 12:15 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hospital Lariboisiere Chambre Mortuaire 841, Boulevard De La Chapelle Paris 75010 France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 20/02/2014, 04:30 பி.ப
முகவரி: Crematorium Du Cimetiere Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 France

தொடர்புகளுக்கு

விஜயகுமார் கவிதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623370696
கனகலிங்கம் வைகுந்தவாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620328639
மதிசுதன் வனிதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781393894
அமிர்தலிங்கம் மதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775297954
திவாகர் — பிரித்தானியா
தொலைபேசி: +442084276412

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu