திருமதி மாணிக்கம் கதிரன் மரண அறிவித்தல்
maanikkam kathiranபெயர் :திருமதி மாணிக்கம் கதிரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நாவற்குழி
வாழ்ந்த இடம்: அரியாலை
இறப்பு:2014-02-25
பிரசுரித்த திகதி: 2014-02-26

நாவற்குழியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாணிக்கம் கதிரன் நேற்று (25.02.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மூத்ததம்பி கதிரனின் அன்பு மனைவியும், தம்பிராசா, பூமணிஅம்மா (லண்டன்), சிவராசா(றோயல் வைன் ஸ்ரோர்ஸ் யாழ்.), குணசிங்கம், (குணம் கடை தபாற்கட்டைச் சந்தி, அரியாலை), செல்வராணி, சிவஞானம், தேவராசா (பிரான்ஸ்), குபேரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயும், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் (C.T.B) மற்றும் சியாமளா, மாலினி, காலஞ்சென்ற தவராசா (கணக்குப் பதிவாளர், பனை அபிவிருத்திச் சபை) மற்றும் சுதாஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலரமணி(லண்டன்), பாலகுமார் (கனடா), தவறஜனி (பிரான்ஸ்), தவறாஜினி, ராஜ்குமார்(லண்டன்), றெஜிக்குமார் (பிரான்ஸ்), றஞ்சித்குமார் (பிரான்ஸ்),தவநிதா, தவலக்ஷி,பிரசன்னா (பனை அபிவிருத்திச் சபை), மிதுலா, கோகுலன், நிரோசன் (பிரான்ஸ்), நியூறன் (பிரான்ஸ்), நிலக்ஷன், நிவோஷன், டிலுக்சனா, பிரணவன் (பிரான்ஸ்), கீர்த்திகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், திவ்சனா, சபரிகிறிஸ்ணன், மதுமிதா(லண்டன்), மதுஷன், டிலக்ஷன், தனுசன் (பிரான்ஸ்), நீனா(கனடா),திவிங்சன்,சாரூஜன்,கர்சனா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(26.02.2014) புதன்கிழமை மு.ப. 11 மணி யளவில் இல.684, கண்டிவீதி,அரியாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : பிரசன்னா (பேரன்)

தொடர்புகளுக்கு
பிரசன்னா (பேரன்) – 751, கண்டி றோட்,அரியாலை. , –

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu