திரு சச்சிதானந்தம் குழந்தைவேலு – மரண அறிவித்தல்




யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் குழந்தைவேலு அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கௌரி சச்சிதானந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,செல்வராஜா, கணேசபிள்ளை, தவமணி, வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூபதியம்மா, லக்‌ஷ்மிபிள்ளை, ராஜரத்தினம், கந்தவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சகீவ், வேணுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,கலைவாணி, கலைச்செல்வி, நாதன், கணேஷ், லோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Jan 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 Jan 2023 6:00 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 18 Jan 2023 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 18 Jan 2023 8:15 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கௌரி சச்சிதானந்தம் – மனைவிMobile : +14165327679 வீரசிங்கம் குழந்தைவேலு – சகோதரன்Mobile : +14372157363 சகீவ் சச்சிதானந்தம் – மகன்Mobile : +14165787679 வேணுஜன் – மகன்Mobile : +16475237679

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu