திருமதி வரதலட்சுமி சந்திரதாஸ் – மரண அறிவித்தல்




யாழ். கெருடாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதலட்சுமி சந்திரதாஸ் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,ஜனகன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Fern, ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவஞானம், நாகேந்திரன், கமலாவதி, துரைரட்ணம், செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Jeremy, Mikayla, Joshua, Tharsha, Vithursun, Shayanthan ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Jan 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Jan 2023 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Tuesday, 17 Jan 2023 3:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Tuesday, 17 Jan 2023 6:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சந்திரிக்கா – மகள்Mobile : +16472821459 ஜனகன் – மகன்Mobile : +16048072222 ராஜலிங்கம் – மருமகன்Mobile : +14165248607 Fern – மருமகள்Mobile : +16043642473

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu