திரு அகிலன் குமரையா – மரண அறிவித்தல்




யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் குமரையா அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குமரையா(சோதிடர்), கேதாரகௌரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,வசந்திமாலா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,புரந்தகி(York University), அபிசன்(Ontario Tech University) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பூர்வகல்யாணி(Former Registered Medical Practitioner, District Genaral Hospital, Mullaitivu, Chambavy Clinic, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), கிருபாலினி(கனடா), சியாமினி(LLB கொழும்பு, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசேகரன்(Former KG Enginers புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), சூரியநாதன்(கனடா), கோகுலராசன்(லண்டன்), றஜிமாலா(ஆசிரியை, கொழும்பு) விக்கினேஸ்வரன் (வர்த்தகர், கொழும்பு), விஜயகுமாரன்(வேணிகளஞ்சியம், யாழ்ப்பாணம்), வசந்தகுமாரன்(ZAAP THAI RESTAURANT, கனடா) ஆகியோரின் மைத்துனரும்,சபேசன்(கொழும்பு), சுகிர்தா(கொழும்பு), தர்சினி(யாழ்ப்பாணம்), மைதிலி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும்,சுகிர்தன், சகிபன், சுசிகா, சஜீவ், பிரகிவ், மதுஷா, கிரிசாந்தன், விதுசிகன், விதுஜனன், பவிஜனன், திவ்விகன், வித்தகன், கார்த்திகன் ஆகியோரின் மாமாவும்,கிரிதரன், செல்வி, சனுஜன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Jan 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Jan 2023 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 16 Jan 2023 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 16 Jan 2023 1:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வசந்திமாலா – மனைவிMobile : +14164313232 குமரையா – தந்தைMobile : +442085445191 பூர்வகல்யாணி – சகோதரிMobile : +16477404918 சியாமினி – சகோதரிMobile : +447884941808 வசந்தகுமாரன் – மைத்துனர்Mobile : +14165054522 சூரியநாதன் – மைத்துனர்Mobile : +14165099376 விக்கினேஸ்வரன் – மைத்துனர்Mobile : +94763959094 விஜயகுமாரன் – மைத்துனர்Mobile : +94779082146 கமலநாதன் – சகோதரன்Mobile : +14167996161

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu