திரு தம்பிஐயா உதயலக்‌ஷ்மன் – மரண அறிவித்தல்




யாழ்ப்பாணம் 1/1 பலாலிவீதி 2ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Brampton, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா உதயலக்‌ஷ்மன் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சரோஜினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,உதயசீலன்(கனடா), உதயராஜ்(ஜேர்மனி), பிரேமலதா(இலங்கை), உதயரூபன்(லண்டன்), உதயகீதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,லதா, வலேரி, நீலலோஜினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஜந், கிருஷியா, மாஷியோ, கோபின், டாருன், சஷ்மிகா, கிரிஷ், சஷ்விந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 Jan 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 Jan 2023 12:00 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 11 Jan 2023 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 11 Jan 2023 3:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சரோஜினி – தாய்Mobile : +94776006191Phone : +94212229001 சிவதாஸ் – மாமாMobile : +14168716149 உதயசீலன் – சகோதரன்Mobile : +16472268813 உதயராஜ் – சகோதரன்Mobile : +491775642211 உதயரூபன் – சகோதரன்Mobile : +447473101015 உதயகீதன் – சகோதரன்Mobile : +447532181813

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu