திரு ஏட்லி நிக்கலஸ் – மரண அறிவித்தல்




கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஏட்லி நிக்கலஸ் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரெஜினோல்ட் நிக்கலஸ் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தீயோப்பிள்ளை ஞானப்பிரகாசம், றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,திருலோகநாயகி(பமீலா) அவர்களின் அன்புக் கணவரும்,குளோடி, கீத், கெனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுக்பீர் லால் அவர்களின் அன்பு மாமனாரும்,ஜேடன், ஆறியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரானியா(இலங்கை), ரிற்றியானா(இலங்கை), நட்டாஷா(கனடா), றட்லி(இலங்கை), டெஷ்னா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சண்முகராஜா, ஜெயராசா, போல், வசந்தா, டலஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அலோசியஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற சாசினி, ஜெயந்தினி(கனடா), லோஜினி(கனடா), நிலானி(கனடா), செறின்(கனடா), நிக்கலின்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹேமா, காலஞ்சென்ற சிறிகாந்தன், செல்வகுமாரன், விமலநாதன், அன்ரன், றேமண்ட், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Jan 2023 12:00 PM – 1:00 PM
St. Jude’s Parish & Shrine 3078 Renfrew St, Vancouver, BC V5M 3K6, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 07 Jan 2023 1:00 PM – 2:00 PM
St. Jude’s Parish & Shrine 3078 Renfrew St, Vancouver, BC V5M 3K6, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 07 Jan 2023 2:15 PM – 2:30 PM
Pacific Heritage Cemetery 4305 Halifax St., Burnaby, BC V5C 3X4, Canada

தொடர்புகளுக்கு
திரு – மனைவிMobile : +17788469154 ரானியா – சகோதரிMobile : +94771252560 ரிற்றியானா – சகோதரிMobile : +94774371390 நட்டாஷா – சகோதரிMobile : +14166271576 றட்லி – சகோதரன்Mobile : +94772484408 டெஷ்னா – சகோதரிMobile : +16477419508 அலோசியஸ் – மைத்துனர்Mobile : +41788731919 செல்வகுமரன் – மைத்துனர்Mobile : +17789890259 விமலநாதன் – மைத்துனர்Mobile : +17783787276 சுக் – மருமகன்Mobile : +16047263897

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu