திருமதி சிவாஜினி ஆனந்தகணேசன் – மரண அறிவித்தல்




யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவாஜினி ஆனந்தகணேசன் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கரவெட்டியை சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பர் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் சிவலோகசுந்தரி தம்பதிகளின் மூத்த மகளும், புலோலி தெற்கை சேர்ந்த காலஞ்சென்ற புண்ணியர் கந்தப்பர் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பரமேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ,ஆனந்தகணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவேதன் அவர்களின் அன்புத் தாயாரும்,தியா அவர்களின் அன்பு மாமியாரும்,மீரா அவர்களின் பாசமிகு அன்புப் பேத்தியும்,ராஜினி(அவுஸ்திரேலியா), மயூரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவதாசன் (அவுஸ்திரேலியா), சுசீந்திரா (ஐக்கிய அமெரிக்கா), சந்திரா நவரட்ணராஜா (கனடா), இந்திரா கிருஷ்ணவேல் (இலங்கை), ஆனந்தசிவம் (ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தகுகன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 08 Jan 2023 10:30 AM – 12:00 PM
Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
தகனம்
Get Direction
Sunday, 08 Jan 2023 12:00 PM – 12:30 PM
Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
ஆனந்தகணேசன் – கணவர்Mobile : +61401848455

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu