திரு மாணிக்கவாசகர் கந்தையா – மரண அறிவித்தல்




யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கந்தையா அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,கலையரசி, காலஞ்சென்ற கமலாசினி, சந்திரவாசன், அருள்வாசன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான நாகேந்திரராஜா, சிவனேசன் மற்றும் பவானி, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெயம்ராஜ், அஞ்சலா, சங்கீதா, சாருமதி, நிரு, சாரங்கன், வைஷ்ணவி, வினோத், டெனிஷ், டெசி, டெறிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 04 Jan 2023 3:00 PM – 9:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 05 Jan 2023 9:00 AM – 12:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
கிரியை
Get Direction
Thursday, 05 Jan 2023 12:00 PM – 2:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

தொடர்புகளுக்கு
பராசக்தி – மனைவிMobile : +15147335425 சந்திரவாசன் – மகன்Mobile : +15144589246

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu