திருமதி ரமணி சதானந்தன் (போசர்) – மரண அறிவித்தல்




யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட ரமணி சதானந்தன் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானபோதம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாறட்ணம் சதானந்தன்(போஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,இரவீந்திரன்(பிரஸ் ரவி), காலஞ்சென்றவர்களான மனோகரன், சோமபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், ஆன், பிறேமலதா, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம், தம்பிப்பிள்ளை அம்பிகாபதி, சோமசுந்தரம் பாரதி, நடராஜா இலட்சுமிப்பிள்ளை, நடராஜலிங்கம் செல்லம்மா, சிவசுந்தரம் இராஜாம்பாள், சபாரட்ணம் ராஜா ஆகியோரின் மைத்துனியும்,கோபிநாத், பிறேம்நாத், ரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நந்தினி, ஜேன், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, அஞ்சலின், ரஞ்சினி, இரத்தினபால், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கமன், ஆதமன் மற்றும் கெளதமன், றேச்சல், அலஸ்ரர், லக்‌ஷ்னா, லக்‌ஷ்மன், யதுமன், நிஷாந்தன், ஜெய்சன், ஜொனதன், யஸ்னா, ஜெய்லன், அருணிகா, நிர்ஷிகா, பைரவி, சிந்தவி, யாதவி, சுஜெந்தவி, இந்துஜன், சங்கவி, சைந்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அல்பேட், எட்வேட், மைக்கல், டியோன்றே, றோஸ், யோய், இமையா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும்,கணேஸ், ரதிகா, சசிகா, சதீஸ், சுகன்யா, றேகன், றுத், துசி, ஜான்சி ஆகியோரின் மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 06 Jan 2023 5:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Jan 2023 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 08 Jan 2023 9:30 AM – 10:30 AM
Home 11 Scarle RdWembley HA0 4ST, UK
தகனம்
Get Direction
Sunday, 08 Jan 2023 11:30 AM
Kensal Green Cemetery Harrow Rd, London W10 4RA, United Kingdom

தொடர்புகளுக்கு
கோபிநாத்(கோபி) – மகன்Mobile : +447940795745 பிறேம்நாத்(பிறேமா) – மகன்Mobile : +447725028711 ரகுநாத்(ரகு) – மகன்Mobile : +447715493281 சுரேந்திரநாத்(சுரே) – மகன்Mobile : +447506762852 ஜெகன்நாத்(ஜெகன்) – மகன்Mobile : +447961662661 விமல்நாத்(விமல்) – மகன்Mobile : +447740553994 சோபனா(சோபா) – மகள்Mobile : +447539866540 இரத்தினபால்(குஞ்சு) – மருமகன்Mobile : +447818531164 தேவ்நாத்(தேவன்) – மகன்Mobile : +447414946753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu