திரு வின்சென்ட் கிரெகோரி ஸ்டார்லிங் பீரிஸ் – மரண அறிவித்தல்
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Fröndenberg ஐ வதிவிடமாகவும் கொண்ட வின்சென்ட் கிரெகோரி ஸ்டார்லிங் பீரிஸ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், மேரி கெர்வாசி ஹயசிந்த் பீரிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,சாத்ராக் பீரிஸ், மார்க் பீரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பியோனிஸ் பீரிஸ், ஜோசப்பின் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஜோசப் அந்தோணி ரெமோன் பீரிஸ், தெரசா சகாயம் மெரினா பீரிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர் பெர்னாண்டோ, லூர்து மேரி பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 05 Jan 2023 3:00 PM – 6:00 PM
Bestattungshaus Albert & Stahl Inh. Christian Friedrich e.K. Unnaer Str. 21, 58706 Menden (Sauerland), Germany
பார்வைக்கு
Get Direction
Friday, 06 Jan 2023 3:00 PM – 6:00 PM
Bestattungshaus Albert & Stahl Inh. Christian Friedrich e.K. Unnaer Str. 21, 58706 Menden (Sauerland), Germany
இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 07 Jan 2023 11:00 AM
Evang.-Freikirchliche Gemeinde Heidestraße 11, 59425 Unna, Germany
நல்லடக்கம்
Get Direction
Saturday, 07 Jan 2023 1:00 PM
Alter Friedhof Fröndenberg Friedhofstraße 32, 58730 Fröndenberg/Ruhr, Germany

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +4915225882108

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu