திரு வைரமுத்து சண்முகநாதன் – மரண அறிவித்தல்
திரு வைரமுத்து சண்முகநாதன்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்கள் 24-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சந்திரலேகா(கனடா), சந்திரவதனி(கனடா), சந்திரகலா(பிரான்ஸ்), சர்வேஸ்வரன்(பிரான்ஸ்), சரவணபவன்(பிரான்ஸ்), சற்குணநாதன்(கனடா), காலஞ்சென்ற சபேசன் மற்றும் சந்திரமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மகுலசிங்கம், சிவராஜலிங்கம், சிவசுந்தரம், ராஜதேவி, கோமதி, சர்மிளா, மைதிலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ரஜீவா ரமேஸ், மிலானி அனுராஜ், டனுசியா கஜவிந்தன், றமிலா முரளிகாந், இலக்கியா அஜந்தன், சுதன், வர்சினி அபி, சுபாங்கன் பருந்தா, சங்கரன், சாருஜா, மதுஷா ரிஷாந்தன், நிரோஷா, விதுஷா, சரண்யா, ஐஸ்வர்யா, கோகுலன், வருண், அருண், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,ஹரிணி, லக்‌ஷா, அகிலாஷ், அட்சயா, அஸ்வினி, அஸ்விதா, அனுஸ்கா, அக்‌ஷரா, அக்‌ஷரன், ஸாஷனா, ஷைலா, நிரா, ஆதிதேவ், இஷான், அதர்ணா, விக்ரம் தேவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, சதாசிவம், நாகேந்திரம், பவளம்மா, நடராஜா, அமுதம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவபாதம், சகுந்தலாதேவி, சத்தியவதி மற்றும் சத்தியதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, தர்மகுலசிங்கம் மற்றும் சோமசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 28 Dec 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Thursday, 29 Dec 2022 3:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Thursday, 29 Dec 2022 3:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Thursday, 29 Dec 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சர்வேஸ்வரன் – மகன்Mobile : +33767476100
சரவணபவன் – மகன்Mobile : +33783718227
சற்குணநாதன் – மகன்Mobile : +16474074983
சந்திரமோகன் – மகன்Mobile : +33668478994
சந்திரலேகா – மகள்Mobile : +14167241854
சந்திரகலா – மகள்Mobile : +33626154312
சந்திரவதனி – மகள்Mobile : +14164122091

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu