வீரசிங்கம் செல்வநாதன் மரண அறிவித்தல்




veerasingam selvanathanபெயர் :வீரசிங்கம் செல்வநாதன் (ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அல்வாய்
வாழ்ந்த இடம்: நாயன்மார் வீதி
இறப்பு:2014-02-21
பிரசுரித்த திகதி: 2014-02-22

அல்வாய் கௌரி கோட்டத்தை பிறப்பிடமாகவும், இரணைப்பாலை புதுக்குடியிருப்பை புகுந்த இடமாகவும், இல. 270 நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் செல்வநாதன் நேற்று (21.02.2014) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் வீரசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) காலஞ்சென்ற தெய்வநாயகி தம்பதியரின் சிரேஸ்ட புத்திரனும் பிரான்சிஸ் சேவியர் காலஞ்சென்ற லூர்த்தம்மா தம்பதியரின் மருமகனும் மேரிஇஸபெல் அவர்களின் அன்புக்கணவரும் நிரோஷன் (பிரதேச சபை நல்லூர்), தினேஷன், சுபேஷன் (கட்டார்), தேனுஷன், வினுஷன் (யாழ். புனித பத்திரி சிரியார் கல்லூரி), மேரிஜானுஷா (யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் மேரிகஸ்தூரியின் (தாதிய உத்தியோகத்தர் யா/போதனா வைத்தியசாலை) அன்புமாமனாரும் நிஸ்மிகாவின் அன்புப்பேரனும் காலஞ்சென்ற விஸ்வநாதன் (தொழினுட்ப உத்தியோகத்தர்), கௌரி (லண்டன்), துளசி (ஆசிரியை கிளி/ கோயில் வயல் வித்தியாலயம்), கஸ்தூரி (ஆசிரியை கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரி), ரங்கநாதன் (ஆசிரியர் யா/ கனகரத்தினம் ம.ம.வி), திவ்வியநாதன் (புள்ளி விவரத்திணைக்களம் யாழ். செயலகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் யேசுராசா (மாஸ்ரர்) காலஞ்சென்ற எட்வேட்ராசா (கலோ) மற்றும் ஜெயராசா (ஜெயம்), யோகராசா (சேர் ஜேர்மனி), ஜக்குலின் (கொலின்), றெஜிவிஜிலா (விஜி), கனகாம்பிகை, கருணைவேல் (லண்டன்), வாசுதேவன் (ஆசிரியர் யா/ கம்பர்மலை வித்தியாலயம்), சுரேஸ்பாலன் (கணக்காளர் அபுதாபி), சுஜீவா (ஆசிரியை யா/ கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயம்), தேனுகா (ஆசிரியை யா/ தேவரையாளி இந்துக்கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும் அன்ரன், மோகன்ராஸ் (மேலதிக அரசாங்க அதிபர் முல்லைத்தீவு), பிலோமினா (ஆசிரியை முல்லைத்தீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்), இலங்கைராணி, ஜெயறூட், சிபற்றா (ஜேர்மனி), யோகராசா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : வீ. ரங்கநாதன் (சகோதரன் ஆசிரியர்), செ. நிரோஷன் (மகன்)

தொடர்புகளுக்கு
வீ. ரங்கநாதன் (சகோதரன் ஆசிரியர்) – நாயன்மார் வீதி, நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம். , 077 3062082
செ. நிரோஷன் (மகன்) – நாயன்மார் வீதி, நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம். , 077 1275268270

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu