திரு சின்னத்தம்பி பரம்சோதி – மரண அறிவித்தல்
திரு – சின்னத்தம்பி பரம்சோதி

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மத்தி மல்லாவி, சுவிஸ் Männedorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரம்சோதி அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும்,சிவபாக்கியம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மகாதேவி, விசாலாட்சி, வைத்திலிங்கம்பிள்ளை, பிறைசூடி, திலகர் மற்றும் கோபாலன்(வட்டக்கச்சி), பரமேஸ்வரி(கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தபோநிதி(யாழ்ப்பாணம்), கலாநிதி(ஜேர்மனி), வரதராஜன்(சுவிஸ்- செங்காளன்), கிருபாகரன்(சுவிஸ்- மனடோர்ப்), காலஞ்சென்ற முகுந்தன், தயாநிதி(சுவிஸ்- சூரிச்), அனந்தன்(சுவிஸ்- சூரிச்), சற்சொரூபி(சுவிஸ்- லுசேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காயாரோகணன், காலஞ்சென்ற சிவநாதன், தாரணி, சுபாஜினி, ஞானேந்திரன், கலைமகள், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சௌமி, சௌயா, கயானன், சௌயந்தி, அயூரன், ஆரணன், அன்பரசி, அபிசனா, செந்துஜன், புகிதன், ஆரணியா, அருணன், அபிநாத், அதிசயா, ஷண்முகப்பிரியா, ஹர்சன், அபிசன், மயூரிகா, சிறிகுமார்- சறோசாதேவி ஆகியோரின் அன்புப் பேரனும்,ஜனாத், ஜஸ்மினி, ஜசிந்தா ஆகியாேரின் அன்பு பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 23 Dec 2022 9:00 AM – 12:00 PM
Schule Hasenacker 1 (Schulhaus Hasenacker I) Glärnischstrasse 235, 8708 Männedorf, Switzerland

பார்வைக்கு
Get Direction
Tuesday, 27 Dec 2022 2:00 PM – 5:00 PM
Schule Hasenacker 1 (Schulhaus Hasenacker I) Glärnischstrasse 235, 8708 Männedorf, Switzerland

கிரியை
Get Direction
Wednesday, 28 Dec 2022 9:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தகனம்
Get Direction
Wednesday, 28 Dec 2022 1:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
வரதராஜன் – மகன்Mobile : +41762486224
தயாநிதி – மகள்Mobile : +41782086754
கிருபாகரன் – மகன்Mobile : +41765415058
அனந்தன் – மகன்Mobile : +41763767119
சற்சொரூபி – மகள்Mobile : +41762471972
சறோசாதேவி – பேத்திMobile : +4917624355661

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu