திரு பொன்னுதுரை பேரின்பநாதன்
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுதுரை பேரின்பநாதன் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி செல்லையா பொன்னுதுரை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி வன்னிதம்பி நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அமராவதி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தில்நாதன் பொன்னுதுரை(பொறியியலாளர்- லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Wednesday, 28 Dec 2022 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
அமராவதி – மனைவிMobile : +447809582410
ஆரன் – மகன்Mobile : +447593059089
செந்தில்நாதன் – சகோதரன்Mobile : +447305598845