திருமதி பரிபூரணம் ராஜசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி பரிபூரணம் ராஜசுந்தரம்

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் ராஜசுந்தரம் அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராஜசுந்தரம் வைத்திலிங்கம்(யாழ்ப்பாணம் விக்டோரியா கல்லூரியின் முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,தேவகி, சேந்தன், நிருத்தன், பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கந்தசாமி, கோஹிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிலன், தஸேன் நிலாந்தன், நிஸாந்தன், டொனதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 26 Dec 2022 10:00 AM – 4:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 28 Dec 2022 12:00 PM
New Southgate Cemetery & Crematorium Brunswick Park Rd, London N11 1JJ, United Kingdom

மதிய போசனம்
Get Direction
Wednesday, 28 Dec 2022 2:00 PM
The Walker Ground 175 Waterfall Rd, London N14 7JZ, United Kingdom

தொடர்புகளுக்கு
சேந்தன் – மகன்Mobile : +447786731110
சங்கரன் – பெறாமகன்Mobile : +447485531806
குமார் – மருமகன்Mobile : +447500966585

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu