திருமதி மனோன்மணி சொக்கலிங்கம்
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சொக்கலிங்கம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,காலஞ்சென்ற மோகன், ராசன்(ஜேர்மனி), சுமதி(இலங்கை), ரமா(இலங்கை), சுமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுதாமதி(இலங்கை), பிரமிளா(ஜேர்மனி), பத்மநாதன்(இலங்கை), யாழினி(இலங்கை), கருணாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னமணி, கனகரத்தினம், சங்கரதாஸ், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிந்துயா, சாகித்தியன், தனுசா, கம்சாயினி, திவ்வியா, துஷியா, விதுர்சன், சகீரன், ரம்மியா, அனுஜன், தமிழ்விழி, தினுஸ்கா, மாதவன், ஹவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சஸ்விந், தினேத்யுத்மிக்க, அத்விகா, ஆரிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 45, D8 உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுமதி – மகள்Mobile : +94778644441
ரமா – மகன்Mobile : +94771996110
ராசன் – மகன்Mobile : +4917645980921
சுமி – மகள்Mobile : +4924359806944