திரு பஞ்சாட்சரம் இராசையா – மரண அறிவித்தல்
திரு பஞ்சாட்சரம் இராசையா

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பரியாரிகண்டல் முருங்கனை வசிப்பிடமாகவும், இந்தியா மற்றும் கொழும்பு வத்தளையில் வசித்தவரும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் இராசையா அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,கனகம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,இளங்கீரன்(கீரன்), இளங்குமரன்(வரன்), இளஞ்செழியன்(செழியன்), தமயந்தி(வக்கி), இளங்கோவன்(கோவன்), துஷ்யந்தி(அம்மாச்சி), இந்திரஜித்(சித்தா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி, சுதர்சினி(ரஞ்சினி), உதயசுபா(ரூபி), சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான துரைராசா, சோதிமணி, இரத்தினசிங்கம், ராஜேஷ்வரி மற்றும் சுபத்திரை, ராசலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிஷான், ஜாதவன், ஜனாதன், ஜனுஷன், ஆர்த்தீஸ், அனுர்த்தீஸ், ஆருஷா, பிரவீன், பிரவீனா, பிரசன், சுஷ்மி, ஐஷ்மி, மியா, பிரீத்திகா, அபினாஷ், ஐயள் ஆகியோரின் அன்புப் பேரனும்,கந்தசாமி- புஷ்பராணி, பரமேஷ்வரி துரைராசா, காலஞ்சென்ற செல்வநாயகம், கனகேஸ்வரி, மகாலட்சுமி, பரமேஷ்வரி, காலஞ்சென்ற பழனியாண்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Dec 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Friday, 23 Dec 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Dec 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction
Monday, 26 Dec 2022 10:00 AM – 12:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Monday, 26 Dec 2022 12:30 PM – 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கனகம்மா – மனைவிMobile : +16479495044
இளங்கீரன்(கீரன்) – மகன்Mobile : +14168019860

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu