திரு பொன்னம்பலம் சேனாதிராஜா – மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் சேனாதிராஜா

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, இத்தாலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சேனாதிராஜா அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அவையம்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,ஜீவானந்தராஜா(கணேஷ்- பிரான்ஸ்), தனலெட்சுமி(றஞ்சி- இத்தாலி), மகேஸ்வரன்(கண்ணன்- லண்டன்), சுசிலா(சுசி- பிரான்ஸ்), சசிகலா(கலா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரலேகா, காலஞ்சென்ற ஜெயகுமார் மற்றும் செந்துஜா, விஜயபாமன், கோணேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுஷன், கரிஷன், அக்‌ஷன், துர்க்கா, யுதர்சன், சனா, அவையம்பா, கயூரி, சஜீவ், அபிரா, கதிர் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சோமசேகரம், தவமணி, கிருஷ்ணபிள்ளை மற்றும் குலசிங்கம், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பவானிதேவி, கைலாயநாதன், கைலாய வாசன், அருட்செல்வம் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Dec 2022 9:00 AM – 6:00 PM
Onoranze Funebri MATTAVELLI Via Giacomo Matteotti, 18, 20872 Cornate D’adda MB, Italy

கிரியை
Get Direction
Monday, 19 Dec 2022 9:00 AM – 3:00 PM
Onoranze Funebri MATTAVELLI Via Giacomo Matteotti, 18, 20872 Cornate D’adda MB, Italy

தகனம்
Get Direction
Monday, 19 Dec 2022 3:00 PM
Onoranze Funebri MATTAVELLI Via Giacomo Matteotti, 18, 20872 Cornate D’adda MB, Italy

தொடர்புகளுக்கு
கணேஸ் – மகன்Mobile : +33768910464
றஞ்சி – மகள்Mobile : +393481495054
விஜி – மருமகன்Mobile : +33695870013
கோணேஸ் – மருமகன்Mobile : +447958666139

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu