செல்வி சிவானந்தம் சியாமினி – மரண அறிவித்தல்
செல்வி சிவானந்தம் சியாமினி

பிரான்ஸ் Gagny ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் சியாமினி அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், அராலி வடக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி தம்பதிகள், காலஞ்சென்ற எம் ஏ.குலசீலநாதன்(சங்கீத பூஷணம்), சிவநாயகி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,சிவானந்தம் கோகிலவாணி தம்பதிகளின் ஆருயிர் மகளும்,லக்சரா, காலஞ்சென்ற துசானந் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சின்மையானந்தம், சண்முகநாதன், தனுசிகா, காலஞ்சென்ற மதிவதனி, கீதாஞ்சலி, செல்வராகினி, பரமகுருபரன், ஷாலினி, கஜமுகி ஆகியோரின் பெறாமகளும்,காலஞ்சென்ற தேன்மொழி, பாமினி, தேனுகா, செந்தூர்நாதன், கமலோத்பவநாதன், கணேசநாதன், கோசல்யா, குணாநிதி, லோகநாதன், ஞானாநந்தன், லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 14 Dec 2022 1:15 PM – 1:45 PM
Institut Médico-Légal 2 Voie Mazas, 75012 Paris, France

நல்லடக்கம்
Get Direction
Wednesday, 14 Dec 2022 3:00 PM – 4:15 PM
Cimetière de l’Est 3 Chem. d’Accès aux Abbesses, 93220 Gagny, France

தொடர்புகளுக்கு
ப.சிவா – தந்தைMobile : +33651455475
சி.வாணி – தாய்Mobile : +33695242160
ப.குலதேவி – பாட்டிMobile : +94768442600
சிவநாயகி குலசீலநாதன் – பாட்டிMobile : +33666048017
ப.கருணானந்தம் – பெரியப்பாMobile : +33635485567
க.லோகன் – உறவினர்Mobile : +41779702224
ப.முருகா – பெரியப்பாMobile : +33666511177
ப.சண்முகநாதன் – பெரியப்பாMobile : +16474089720
கு.செந்தூர் – மாமாMobile : +33650939369
கு.கணேஸ் – மாமாMobile : +33667762273
ந.பவன் – உறவினர்Mobile : +33651297087

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu