திரு பரஞ்சோதி ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல்
திரு பரஞ்சோதி ரவிச்சந்திரன்

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Romainmôtier-Envy ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி ரவிச்சந்திரன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், பரஞ்சோதி சிவாரோக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சதாசிவம் நேசரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அபினன், அகிந்தன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-Route du Dîme 5,
1323 Romainmôtier,
Switzerland
தகவல்: மனைவி,பிள்ளைகள் மற்றும் நண்பர்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Dec 2022 10:00 AM – 3:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction
Monday, 12 Dec 2022 7:30 AM – 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை
Get Direction
Tuesday, 13 Dec 2022 10:30 AM – 1:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – சகோதரன்Mobile : +4741218614
ஞானம் யாழினி – சகோதரிMobile : +41782585694
யாழ்வேந்தன் – சகோதரன்Mobile : +94778305690
யோகேஸ்வரி – மனைவிMobile : +41786027198
பாலா – உறவினர்Mobile : +41789476830
கண்ணன் – உறவினர்Mobile : +41794004125
தீபன் – உறவினர்Mobile : +41766514502

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu