திரு கோவிந்தசாமி ஞானேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு கோவிந்தசாமி ஞானேஸ்வரன்

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி ஞானேஸ்வரன் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி(தவில் வித்துவான்) மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(நாதஸ்வர வித்துவான்) உதயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,ஜீவலக்‌ஷி அவர்களின் அன்புத் தந்தையும்,நாகேஸ்வரி(இலங்கை), விக்கினேஸ்வரன்(தவில் வித்துவான், விக்கி- லண்டன்), விக்கினேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாதகீதன், புஸ்பகீதன்(கனடா), சியாமளா(லண்டன்), நவரத்தினராஜா(கண்ணன் – லண்டன்), மஞ்சு(கனடா), பாலசுதந்திரன்(நாதஸ்வர வித்துவான்- அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பவித்திரன்(லண்டன்), கிருத்திகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ரிசபன்(லண்டன்), சாகீஸ்(கனடா), கவீஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற பழனிமலை(பிரபல தவில் வித்துவான்- கைதடி), சிவகடாட்சம், காலஞ்சென்ற சிவபாதம்(தவில் வித்துவான்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 14 Dec 2022 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 14 Dec 2022 12:00 PM – 1:00 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

தொடர்புகளுக்கு
பிரமிளா – மனைவிMobile : +447404237758
விக்னேஸ்வரன் – சகோதரன்Mobile : +447459727336

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu