திரு ஞானசேகரம் இராமலிங்கம் – மரண அறிவித்தல்




திரு ஞானசேகரம் இராமலிங்கம்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் இராமலிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் அச்சிப்பிளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவழராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,ராமச்செல்வி, குலமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசம்பந்தன், கிரிஜா, கங்காசுதன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மராஜா , துஷ்யந்தன், அனுஷா, கோபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜதுனன், தாகிஷன், சுரேனா, கஜின், அஷ்விகா, அஜிததேஷ், சுகனா, அபினா, மிகிதன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 07 Dec 2022 2:00 PM – 6:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France

பார்வைக்கு
Get Direction
Friday, 09 Dec 2022 2:00 PM – 6:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 10 Dec 2022 2:00 PM – 6:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France

கிரியை
Get Direction
Monday, 12 Dec 2022 9:00 AM – 1:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France

தகனம்
Get Direction
Monday, 12 Dec 2022 2:30 PM – 2:50 PM
Cimetière de Cornebarrieu 1 Chem. de Faudouas, 31700 Cornebarrieu, France

தொடர்புகளுக்கு
அப்பன் – மகன்Mobile : +33699889133
கவி – மகள்Mobile : +33782250556
தாயா – மருமகன்Mobile : +33695371755

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu