திரு பெனடிக்ற் இராஜதுரை – மரண அறிவித்தல்
திரு பெனடிக்ற் இராஜதுரை

யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் இராஜதுரை அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பிலிப்புபிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தோமஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மாக்கிரட் அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் செல்வகுமாரன்(அவுஸ்திரேலியா), பிறேமா(லண்டன்), காலஞ்சென்ற ஆன்மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறானி(அவுஸ்திரேலியா), அருள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,றோசான்(அவுஸ்திரேலியா), அனிற்றா(அவுஸ்திரேலியா), எட்றியன் (துபாய்) ரூபி(துபாய்), ஹாரிறோசான்(லண்டன்), சயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,Mason(அவுஸ்திரேலியா), Mia(அவுஸ்திரேலியா), Marcas(அவுஸ்திரேலியா), Arlo(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான மேரி, யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், பீற்றர் செல்லத்துரை, ஆன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 04 Dec 2022 2:00 PM – 5:00 PM
H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Tuesday, 06 Dec 2022 5:00 PM – 7:00 PM
H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

திருப்பலி
Get Direction
Wednesday, 07 Dec 2022 10:00 AM
St Augustine of Canterbury R.C. Church Loudoun Ave, Ilford IG6 1AU, United Kingdom

நல்லடக்கம்
Get Direction
Wednesday, 07 Dec 2022 12:00 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு
அன்ரன் செல்வகுமாரன் – மகன்Mobile : +61407173739
பிறேமா – மகள்Mobile : +447443922997
அருள் – மருமகன்Mobile : +447702075811

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu