திரு பரமு குணரட்ணம் – மரண அறிவித்தல்




திரு பரமு குணரட்ணம்

யாழ். நல்லூர் ராணிவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Zeven ஐ வதிவிடமாகவும், நல்லூர் ராணிவீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு குணரட்ணம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வல்லிபுரம் தங்கப்பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராணி குணரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன்(சுதன்- லண்டன்), தர்ஷன்(அகிலன்- ஜேர்மனி), ராதிகா(துசி- ஜேர்மனி), நவமேனன்(மேனன்- ஜேர்மனி), பேர்லிநாத்(ஜேர்மனி), குணாலினி(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வதனி, ரஜனி, சிந்துஜா, மனோகரன், டர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அதிஷ், அஜிந்த், தனுஷன், நிதுஷன், சதுஷன், டெனிஷன், ரிஷானா, அக்‌ஷரா, அனிசா, சமீரா, அஜய், அஸ்வின், அஸ்வியா, அபேக்‌ஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.45, ராணிவீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu