திரு வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம் – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுப்பையா ஞானசெல்வம் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் சுப்பையா, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற ரவாங் சங்கரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,வாசுகி(கனடா), நாகராசா(இலங்கை), தயாழினி(பிரான்ஸ்), செந்தூரன்(கனடா), சுகந்தினி(கனடா), தேவநந்தினி(இலங்கை), பத்மலோஜினி(கனடா) ஹேமாங்கதன்(கனடா). ஸ்ரீருக்மாங்கதன்(கனடா) மற்றும் சப்தசாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாதேவி(இந்தியா), சுபத்திராதேவி(கனடா), ரேணுகாதேவி(இலங்கை), காலஞ்சென்ற புஸ்பநாதன் மற்றும் உருத்திரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, தங்கவடிவேல், தியாகராஜா மற்றும் தில்லைஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,வள்ளுவன்(கனடா), வீரமோகன்(பிரான்ஸ்), விஜிதா(கனடா), விஜயகுமார்(கனடா), கேதீஸ்வரன்(இலங்கை), இளஞ்செழியன்(கனடா), வாகினி(கனடா), அனுஷா(கனடா) மற்றும் குகவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மாறன்(கனடா), ஹரினி(கனடா), ஜீவலக்ஷ்மன்(பிரான்ஸ்). ரிஷிகேசினி(பிரான்ஸ்), யாகவி(கனடா), யாதவன்(கனடா), கஜானன்(கனடா), விதுஷா(கனடா), வைஷவி(கனடா), ஜதுர்ஷன்(கனடா), யனுசிகா(இலங்கை), சப்தமி(இலங்கை), குயிலினி(கனடா), ஆருஷா(கனடா), ஹரின்(கனடா), சுவஸ்திகா(கனடா), ஆரவ்(கனடா), திவானா(கனடா) மற்றும் சாத்விக்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Tuesday, 29 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Wednesday, 30 Nov 2022 11:00 AM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
வாசுகி வள்ளுவன் – மகள்Mobile : +14162842650
செந்தூரன் – மகன்Mobile : +14168751730
சுகந்தினி – மகள்Mobile : +14164300999
பத்மலோஜினி – மகள்Mobile : +14163585859
ஹேமாங்கதன் – மகன்Mobile : +16477609217
ஸ்ரீருக்மாங்கதன் – மகன்Mobile : +14163576996
சப்தசாகரன் – மகன்Mobile : +14163024309

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu