திரு வரதராஜா பிரபாகரன் (பாபு) – மரண அறிவித்தல்




திரு வரதராஜா பிரபாகரன்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா பிரபாகரன் அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வரதராஜா, காமாட்சி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சத்தியசீலன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவசத்தியமலர்(கவிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,பரணிஷா(McMaster University), பிரசா(Wilfrid Laurier University) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,ஜீவாகரன்(கோபி), மைதிலி, சதீஸ்கரன்(சங்கர்), வசீகரன்(வசீ), திவாகரன்(திவா), வேணு கோபன்(பானு), மலர்விழி, மகிழ்ந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீசன், யாழகதீசன், சத்தியவதனி(இலங்கை), கஜேந்திரன்(இலங்கை), கெளசலா ஆகியோரின் அன்பு அத்தானும்,குமுதினி, ஜெயக்குமார், சிந்துஜா, நிமோஷினி, அனுஷா, சுகன்யா, ஜனகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற பர்வதம், திருமேனிப்பிள்ளை, பங்கயற்செல்வி, காலஞ்சென்றவர்களான சர்வானந்தன், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,செல்வராஜா(அபிராமி கேற்றரிங்) அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 29 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Wednesday, 30 Nov 2022 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Wednesday, 30 Nov 2022 9:30 AM – 11:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Wednesday, 30 Nov 2022 12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
கவிதா – மனைவிMobile : +16474482124
காமாட்சி – தாய்Mobile : +14165263153
செல்வராஜா – சித்தப்பாMobile : +14167105372
கோபி – சகோதரன்Mobile : +14165584985
ஜெயக்குமார் மைதிலி – சகோதரிMobile : +14169491506
சங்கர் – சகோதரன்Mobile : +14168412465
வசீ – சகோதரன்Mobile : +16133232373
திவா – சகோதரன்Mobile : +16478682996
வேணு – சகோதரன்Mobile : +14164383133
மலர்விழி – சகோதரிMobile : +16472926258
மகிழ்ந்தினி – சகோதரிMobile : +16476142478

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu