திரு சில்வெஸ்ரர் யோசப் – மரண அறிவித்தல்
திரு சில்வெஸ்ரர் யோசப்

ஹற்றன் Norwood Estate ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், நோர்வேவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சில்வெஸ்ரர் யோசப் அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் யோசப் மேரி ரோஸ் செலினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசம்மா, லாசரஸ் தம்பதிகளின் ஆசை மருமகனும்,காலஞ்சென்ற லில்லி ரோஸ் யோசப் அவர்களின் அன்புக் கணவரும்,பரிங்டன் ஜோசப்(சனா), ஷாமா, டிலானி, அன்ரன் ஜோசப்(சூட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன் ஜெயநாதன், மரீனா(பபா), மஞ்சு ஆகியோரின் அருமை மாமனாரும், அன்ரனி, றீற்றா, காலஞ்சென்றவர்களான தியபோல், மேர்வின், அன்னி மற்றும் லோரன்ஸ், காலஞ்சென்ற அலோசியஸ், ரோஸ், ஜோன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அன்ரோனியோ, மேரிஆன், அந்தியா, லவினியா, சகானா, பிரியானா, லில்லியன், மரியா, கௌதம், பூஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Nov 2022 3:00 PM – 5:00 PM
Ahus kapell Sykehusveien 25 1474 Lørenskog Norway

திருப்பலி
Get Direction
Monday, 28 Nov 2022 10:30 AM – 12:30 PM
St. John the Apostle and Evangelist church Bredtvetveien 12, 0950 Oslo, Norway

தொடர்புகளுக்கு
பரிங்டன் ஜோசப்(சனா) – மகன்Mobile : +4793623369
அன்ரன் ஜோசப்(சூட்டி) – மகன்Mobile : +4790526217
அன்ரன் ஜெயநாதன் – மருமகன்Mobile : +16472382856
டிலானி போல் – மகள்Mobile : +61243370851

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu